நாட்டுக் கோழியின் விலை அதிகமா? நிச்சயமாக இல்லை!.
நாட்டுக் கோழியின் விலை அதிகமா ? நிச்சயமாக இல்லை !. பிற்காலத்தில் மருத்துவத்தில் செலவழிக்க போகும் பணத்தை விட நாட்டுக் கோழியின் விலை மிக குறைவுதான் . தற்சார்பு விவசாய உணர்வில் வாழும் நாம், பிராய்லர் கோழி நம் நாட்டு உணவு அல்ல என்பதை உணர்ந்து பிராய்லர் கோழிகளை முடிந்த வரை தவிருங்கள். குறைவாக சாப்பிட்டாலும் மன நிறைவுடன் நாட்டுக்கோழிகளை சாப்பிடுங்கள் . முடிந்தவரை நாட்டு கோழி , இயற்கை காய் கறிகள் , பழங்கள் , தானியங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் . ஹார்லிக்ஸ் , பூஸ்ட் , காம்ப்ளன் போன்ற வற்றை தவிர்த்து சத்து மாவு கஞ்சி , பழச்சாறு போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்குங்கள் . முடிந்தால் விவசாயிகளிடம் நேரடியாக வாங்குங்கள் . விலை குறைவாக கிடைப்பதுடன் வாங்கும் பொருள் தரமானதாகவும் மனநிறைவுடனும் இருக்கும் . உங்களுக்கு கோழி வளர்க்கும் சூழலும் ஆர்வமும் இருந்தால் வீட்டிலோ அல்லது தோட்டத்திலோ , ஏன் வீட்டு மாடியிலோ கூட நீங்கள் நாட்டுக் கோழிகளை வளருங்கள் . இப்போதே முயற்சி எடுக்கா விட்டால் நம்...